அனை த்து உலகங்களை ம் கடந்து
C Baxter Kruger
Uppskattad leveranstid 7-12 arbetsdagar
Fri frakt för medlemmar vid köp för minst 249:-
இயேசு கிறிஸ்து நமது மனித அனுபவத்திலிருந்து வெகுத் தொலைவிலுள்ள ஒரு தத்துவார்த்த யோசனை அல்லது வெறும் கருத்து அல்ல. அனைத்து உலகங்களையும் கடந்து என்னும் இப்புத்தகத்தில், பாக்ஸ்டர் க்ரூகர், இயேசு நம் இருளில் நம்முடன் உண்மையான மற்றும் தனிப்பட்ட உறவை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற உண்மையை நேருக்கு நேர் கொண்டு வருகிறார். இயேசு நம்மை ஏற்றுக்கொண்டு நம்மோடு நடக்கிறார், ஏனென்றால் நாம் அவருடைய பிதாவை அவரோடும், அவருடைய அரவணைப்பில் உள்ள வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிதாா அறியப்பட வேண்டும் என்பதில் இயே�சு பே�ரா ர்வம் கொொண்டுள்ளாார். நாாம் அவருடைைய பிதாாவை அறியாாமலும், அவருடைைய இருதயம், அவருடைைய தாாராளமாான
- Format: Pocket/Paperback
- ISBN: 9781960761521
- Språk: Tamil
- Antal sidor: 128
- Utgivningsdatum: 2024-09-24
- Förlag: Perichoresis, Inc.