ஆவகாடோவின் ஆச்சர்யமான
Kiara Shankar • Vinay Shankar
Uppskattad leveranstid 7-12 arbetsdagar
Fri frakt för medlemmar vid köp för minst 249:-
Avocado's Surprise Birthday Party! (Tamil Edition):
ஆவகாடோ மற்றும் அவளின் நண்பர்களான லெமன், பேக்கன் மற்றும் ஹனி ஒரு குதூகலமான சுற்றுலாவைக் கழித்தார்கள். அங்கே, அவளின் நண்பர்கள் ஆவகாடோவின் பிறந்தநாள் நெருங்கி வருவதை அறிந்து கொண்டார்கள். அவர்கள், அவளுக்கு ஒரு ஆச்சர்யமான பிறந்தநாள் கொண்டாட்டதை நடத்த திட்டமிட்டார்கள். ஆனால் அதை ரகசியமாக வைத்திருப்பது கடினம். அவர்கள் ஆவகாடோவுக்கு சிறந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்துவார்களா? இந்த மனத்தைக் கவரும் புத்தகத்தின் மூலம் நட்பின் வலிமை மற்றும் விஷேட நிகழ்வுகளின் மகிழ்ச்சி பற்றி அறிந்து மகிழுங்கள்.
"உண்மையான நட்பு ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்"
- கியாரா ஷங்கர் மற்றும் வினய் ஷங்கர்
நூலாசிரியர்களைப் பற்றி
- Format: Pocket/Paperback
- ISBN: 9781962083065
- Språk: Tamil
- Antal sidor: 40
- Utgivningsdatum: 2024-01-01
- Förlag: Viki Publishing(r)